Friday , December 14 2018
Breaking News
Home / கட்டூரைகள் / முன்மாதிரி பள்ளியாக உருவெடுக்கும் மழலையர் பள்ளி

முன்மாதிரி பள்ளியாக உருவெடுக்கும் மழலையர் பள்ளி

சென்னையில் செயல்படும் சஹாஸ்ராஸ் மழலையர் பள்ளி ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவெடுத்து வருகிறது. பள்ளியில் சேரும் போதே மாணாக்கர்களை தொடர்ந்து படிக்க சொல்லி அழுத்தம் தரும் நிலையில் இந்த மழலையர் பள்ளியில் குழந்தைகள் விரும்பி படிக்கும் வகையில் செயல்திட்டங்கள் கொண்டு இயல்பாக வீட்டில் உள்ள நிலை போன்று செயல்படுத்தி வருகின்றனர். பள்ளியில் குழந்தைகளின் பங்களிபபுடன் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் அந்த பகுதியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில், விவசாயத்தையும், பசுமையையும் உணர்த்தும் வகையில் மேடை அலங்கரித்து தற்போதே குழந்தைகள் மனதில் விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கையை காக்க வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்து உள்ளது.

About admin

Check Also

பள்ளியில் படிக்கும் போதே பல்கலைக்கழக சான்றிதழ்

தமிழகத்தில் முதல் முறையாக பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் பயிற்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *