Friday , December 14 2018
Breaking News
Home / செய்திகள் / அம்பேத்கரின் 62வது நினைவு தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை

அம்பேத்கரின் 62வது நினைவு தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை

அம்பேத்கரின் 62வது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டாக்டர் அம்பேத்கரின் 62வது நினைவு தினத்தையொட்டி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி ராஜா விடுதியில், அம்பேத்கரின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன், அக்கட்சியன் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத். தென் சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. செல்வா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *