Saturday , February 16 2019
Breaking News
Home / சினிமா / இயக்குனர் பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் காலமானார்

இயக்குனர் பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் காலமானார்

திரைப்பட இயக்குனர் பாலச்சந்தரின் மனைவி ராஜம், அதிகாலையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சிகரத்தை தொட்ட நடிகர்கள் பலர் என்பதாலேயே, இவருக்கு “சிகரம்” என்கிற புனைப்பெயரும் சூட்டப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு பாலசந்தர் அவர்களை மறைவு பெற்றதை தொடர்ந்து, அதிகாலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரது மனைவி திருமதி. ராஜம் பாலசந்தர் அவர்களும் காலமானார்.

ராஜம் பாலசந்தரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *