Saturday , January 19 2019
Breaking News
Home / சினிமா / உத்திரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்துக்கு தடை

உத்திரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்துக்கு தடை

கேதார்நாத் திரைப்படத்திற்கு உத்திரகண்ட் மாநிலத்தில் தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அபிஷேக் கபூர் இயக்கத்தில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பட் நடித்துள்ள கேதர்நாத் என்கிற திரைப்படம், கடந்த 7ம் தேதி வெளியானது. உத்தரகண்ட் மாநிலத்தில் இப்படத்தை திரையிட, சில இந்து அமைப்புகளும், இந்துத்வா கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தின், டேராடூன், ஹரித்துவார், நைனிடால், அல்மோரா உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கேதர்நாத் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *