Saturday , February 16 2019
Breaking News
Home / சினிமா / எந்த அரசியல் கட்சியிலும் இணையமாட்டேன்: பிரகாஷ் ராஜ் உறுதி

எந்த அரசியல் கட்சியிலும் இணையமாட்டேன்: பிரகாஷ் ராஜ் உறுதி

மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், தான் எந்த கட்சியிலும் இணையப்போவதும் இல்லை என்று அறிவித்துள்ளார்.

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட உள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், எந்த கட்சியில் இணைவார் ? என்ற கேள்வியை ஏற்படுத்தியிருந்தார். பல அரசியல் விமர்சகர்களும் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிடுவார் என்று தெரிவித்தனர். ஆனால் தான் சுயேட்சையாகவே போட்டியிடப்போவதாக அவர் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், தற்போது தான் இணையும் அளவுக்கு ஊழல் செய்யாத கட்சி எதுவும் இல்லை என்றும், அதனால் தான் எவ்வித கட்சியிலும் இணையப்போவதில்லை என்றும் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *