Saturday , February 16 2019
Breaking News
Home / சினிமா / என் படத்தை எதிர்ப்பவர்களை அழித்துவிடுவேன்: கங்கனா ரணாவத்

என் படத்தை எதிர்ப்பவர்களை அழித்துவிடுவேன்: கங்கனா ரணாவத்

தன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போரை அழித்துவிடப்போவதாக நடிகை கங்கனா ரணாவத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மணிகர்னிகா: தி குவின் ஆப் ஜான்சி என்கிற இந்தி படத்தில் ராணி லட்சுமிபாய் தொடர்பான காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, கர்ணி சேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அப்படத்தின் இயக்குனரும், நடிகையுமான கங்கனா ரணாவத், “நானும் ராஜ்புத் இனத்தை சேர்ந்தவள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்தாவிட்டால், அவர்கள் அனைவரையும் அழித்து விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *