Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: ஐவர் குழு விசாரணை

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: ஐவர் குழு விசாரணை

சாத்தூர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு நியமித்துள்ள ஐவர் குழுவினர் விசாரணை நடத்தினர்.

விருதுநகரை மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கை பதிவு செய்தது. தொடர்ந்து தமிழக அரசிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஐவர் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவினர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் காலையில் மருத்துவமனைக்கு வந்த குழுவினர், தங்களது விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *