Friday , December 14 2018
Breaking News
Home / செய்திகள் / காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: 5வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: 5வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 90,000 கன அடியில் இருந்து 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் ஒரு லட்சம் கனஅடியில் இருந்து 1.10 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 5வது நாளாக தொடர்ந்து 120.25 அடியாகவே உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.87 டி.எம்.சி.யாக உள்ளது.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *