Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / கோவா முதல்வர் பாரீக்கரின் உடல்நிலை மோசம்: துணை சபாநாயகர் தகவல்

கோவா முதல்வர் பாரீக்கரின் உடல்நிலை மோசம்: துணை சபாநாயகர் தகவல்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரீக்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அம்மாநில துணை சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் மைக்கெல் லோபோ, “முதல்வர் மனோகர் பரீக்கரின் உடல்நிலை மோசமாக உள்ளது. கடவுளின் ஆசியால், அவர் உயிர் வாழ்கிறார். பதவியில் இருந்து அவர் விலகினால் அல்லது அவருக்கு ஏதாவது நேர்ந்தால், கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *