Saturday , January 19 2019
Breaking News
Home / செய்திகள் / சபரிமலை சீசன் எதிரொலி: திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

சபரிமலை சீசன் எதிரொலி: திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

சபரிமலை சீசன் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை, சென்ட்ரலுக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், 31.12.2018 அன்று பகல் 1:45 மணிக்கு புறப்பட்டு 01.01.2019 அன்று காலை, 9:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு காலை 6 மணி முதல் துவங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

மகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *