Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / திமுக முன்னாள் எம்.எல்.ஏ மறைவு: தலைவர்கள் இரங்கல்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ மறைவு: தலைவர்கள் இரங்கல்

உடல்நலக்குறைவு காரணமாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.எஸ் வெங்கடேசன் காலமானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சட்டப்பேரவை தொகுதியில், கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பி.வி.எஸ் வெங்கடேசன். சமீபத்தில், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், காலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். வெங்கடேசனின் மறைவை தொடர்ந்து, திமுக தலைவர்கள் பலரும், தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *