Tuesday , November 13 2018
Breaking News
Home / செய்திகள் / நீரில் மூழ்கிய 500க்கும் மேற்பட்ட வீடுகள்: வால்பாறையில் வரலாறு காணாத மழை

நீரில் மூழ்கிய 500க்கும் மேற்பட்ட வீடுகள்: வால்பாறையில் வரலாறு காணாத மழை

வால்பாறையில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக, 500க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

கோவை மாவட்டம், வால்பாறையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள், மழை நீரில் மூழ்கியுள்ளன. அரசு பேருந்து நிலையங்களும், நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்த காரணத்தால், அங்குள்ள பள்ளிகளுக்கும் வீடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவு: நிர்மலா சீதாராமன் இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் மறைவுக்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *