Sunday , October 21 2018
Breaking News
Home / Beauty / பங்குச்சந்தையில் லட்சம் கோடி ரூபாய் லாபம்: ஆப்பிள் நிறுவனம் சாதனை

பங்குச்சந்தையில் லட்சம் கோடி ரூபாய் லாபம்: ஆப்பிள் நிறுவனம் சாதனை

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், பங்கு சந்தையில் லட்சம் கோடி லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் ஈட்டியிருக்கிறது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், 30 சதவிகிதம் அதிகமாகும். அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும் 17 சதவிகிவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டாலராக உள்ளது.

இந்நிலையில், காலையில் பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்துக்கொண்டே சொல்கிறது. ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் டாலர் என்கிற உச்சத்தை எட்டி, சாதனை படைத்துள்ளது.

About MoonEmp

Check Also

அம்ரிதசரஸ் ரயில் விபத்து விவகாரம்: 8 ரயில் சேவைகள் ரத்து

அமிர்தசரசில் நடைபெற்ற ரயில் விபத்தை தொடர்ந்து 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் தசரா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *