Friday , December 14 2018
Breaking News
Home / கல்வி / பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு சிறந்த கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கல்: பிரகாஷ் ஜாவடேக்கர்

பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு சிறந்த கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கல்: பிரகாஷ் ஜாவடேக்கர்

பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு, சிறந்த கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இது தொடர்பாக எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர், பல்கலை மானியக்குழு விதிமுறைகளின் படி, தங்கள் செயல்பாடுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனையின் அடிப்படையிலேயே, ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு, சிறந்த கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *