Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / பழனியில் டிராக்டர் மீது வேன் மோதி விபத்து: மூவர் பலி

பழனியில் டிராக்டர் மீது வேன் மோதி விபத்து: மூவர் பலி

பழனியில் டிராக்டர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாயினர்.

பழனி சின்னக் கவுண்டன் புதூர் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்றுக்கொண்டிருந்த டிராக்டர் மீது, அதே வழியில் நேர் எதிராக வேகமாக வந்த வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மூத்தி, அரசன், ராஜா ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *