Saturday , February 16 2019
Breaking News
Home / செய்திகள் / பிப்ரவரி 8ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பிப்ரவரி 8ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜம்மு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *