Sunday , October 21 2018
Breaking News
Home / கல்வி / பொறியியல் படிப்புக்கான 5ம் கட்ட கலந்தாய்வு: மாணவர்கள் முன்பதிவு அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்புக்கான 5ம் கட்ட கலந்தாய்வு: மாணவர்கள் முன்பதிவு அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்பிற்கான ஐந்தாம் சுற்று கலந்தாய்வில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கான இணையதள விருப்ப பதிவு தொடங்கியுள்ளது.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான்கு சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாம் சுற்று கலந்தாய்வில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கான இணையதள விருப்ப பதிவு தொடங்கியுள்ளது. கடந்த 16ம் தேதி மாலை 5 மணி வரை தான் பதிவுகள் மேற்கொள்ள முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாஜ்பாய் மறைவு காரணமாக அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதால் பதிவு மேற்கொள்ள பகல் 12 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதிவுகள் நிறைவடைந்த பின்னர், மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீட்டுக்கு மாணவர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.

About MoonEmp

Check Also

அம்ரிதசரஸ் ரயில் விபத்து விவகாரம்: 8 ரயில் சேவைகள் ரத்து

அமிர்தசரசில் நடைபெற்ற ரயில் விபத்தை தொடர்ந்து 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் தசரா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *