Saturday , February 16 2019
Breaking News
Home / சினிமா / வெளியானது 2.0 டிரைலர்: 1 மணி நேரத்தில் 3 லட்சம் பார்வையாளர்களிடம் ஈர்ப்பு

வெளியானது 2.0 டிரைலர்: 1 மணி நேரத்தில் 3 லட்சம் பார்வையாளர்களிடம் ஈர்ப்பு

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ள 2.0 திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிற்பகல் வெளியிடப்பட்டது.
 
இந்திய திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்திற்கு, கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கிராபிக்ஸ் பணிகள் ரூ. 543 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிக்காக மட்டும் சுமார் 3,000 பேர் பணி செய்திருப்பதாக இயக்குநர் ஷங்கர் இந்நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்களை பெற்று, 2.0 புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டிரைலரை காண: 2.0 Trailer

About MoonEmp

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *