Friday , December 14 2018
Breaking News
Home / செய்திகள் / 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா: கோலாகலமாக தொடங்கியது

144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா: கோலாகலமாக தொடங்கியது

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா, நெல்லையில் கோலாகலமாக தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாமிரபரணி மகாபுஷ்கர விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவை முதலில் நடத்திட இந்து சமய அறநிலையத்துறை எதிர்ப்பு தெரிவித்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், விழா கோலாகலமாக தொடங்கியது. 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க, விழாவிற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *