Saturday , January 19 2019
Breaking News
Home / admin

admin

யாருக்கு ‘விருந்துபடைக்க’ மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியை வலைவீசினார்? கவர்னருக்கா? கவர்னர் அலுவலக அதிகாரிகளுக்கா?

அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை கல்லூரி பேராசிரியை ஒருவரே ‘அனுசரித்துப்போக வேண்டும்’ எனக்கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வாட்ஸ்ஆப்-ல் ‘வைரலாக’ பரவியதைத் தொடர்ந்து அந்த பேராசிரியை மீது காவல்துறையில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார். இந்நிலையில்இ யாருக்கு ‘விருந்துபடைக்க’ அந்த மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி அழைத்தார்? கவர்னருக்கா அல்லது கவர்னர் மாளிகையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கா என்ற …

Read More »

மாறுதலுக்கு பணம் …

மாறுதலுக்கு பணம் … மனம் நொந்து, ஏடிஜிபியிடம் புகார் சொல்ல கிளம்பிய சிறைத்துறை காவலர்கள். தமிழகமெங்கும் உள்ள சிறைத்துறையில் பணியாற்றும் முதல்நிலை தலைமைக் காவலர்களுக்கான பணியிட மாறுதல் நடைபெற்றது. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது. ஊழல் மட்டும் நடந்திருந்தாலும் சகித்திருப்பார்கள். ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு கேட்ட இடத்தைக் கொடுப்பதற்காக அந்த இடத்தில் ஏற்கனவே இருப்பவர்களை சம்பந்தமில்லாத இடத்துக்குத் தூக்கியடித்தது கடும் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து பதினைந்தாம் தேதி …

Read More »

போராடும் விவசாயிகளை முடக்கம் மர்ம நோய்

`இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்துக்காகவும் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாப்பதற்காகவும் களத்தில் இறங்கி போராடுபவர்களை கொல்ல, மெலானோமா என்ற கிருமியை அவர்களின் உடலில் புகுத்தும் சதியை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. நம்மாழ்வாரிளிருந்து ஒவ்வொருவராக நாம் பலி கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். இதற்கு நானும் பலியாகிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி நம்மை அதிர வைத்தார் பாரம்பரிய நெல் ரகங்களை காக்க, `நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பை நடத்தும் திருத்துறைப்பூண்டி …

Read More »

ஊடகப் போட்டி… முட்டிக் கொள்ளும் ஆடுகள்… ரத்தம் குடிக்கப் போவது யார்?

ஊடகப் போட்டி… முட்டிக் கொள்ளும் ஆடுகள்… ரத்தம் குடிக்கப் போவது யார்? கடந்த 7ந்தேதி திருச்சி முக்கொம்பில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினின் தலைமையில் அனைத்துக் கட்சியினர் தொடங்கிய காவிரி மீட்புப் பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது நடைப் பயணத்தை கவரேஜ் செய்வதற்காக சென்ற தந்தி டிவியின் செய்தியாளர் விஜயகோபால் தாக்கப்பட்டார். அதனை தடுக்கச் சென்ற திருச்சி பிரஸ் கிளப்பின் செயலாளராக இருக்கும் நியூஸ் 18 திருச்சி மாவட்ட …

Read More »

ஆடர்லி முறை கைவிடப்படுமா? நீதிபதி கிருபாகரன் தீர்ப்புக்கு காத்திருக்கும் காவலர்கள்!

‘இன்னமும் காவல்துறையில் ஆர்டர்லி முறை நீடிக்கிறதா? எந்தெந்த அதிகாரிகளுக்கு எத்தனை ஆர்டர்லிகள் உள்ளனர்? அனைத்து விவரங்களையும் டி.ஜி.பி. சமர்ப்பிக்க வேண்டும்’ என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சாட்டையை சுழற்றி உள்ளார். இது தமிழக காவல்துறை மத்தியில்பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும்அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் எத்தனை பேர் இன்னும் ஆர்டர்லி போல வேலை பார்க்கின்றனர் என விவரங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். …

Read More »

பணிநியமன ஊழல்! தனியார் வங்கிக்கு சேவகம்! ஏ.ஜி.அருண் கோயல் சிக்கியது எப்படி?

2ஜி ஏலத்தில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி.தான் முதலில் வெளிக்கொண்டு வந்தது. அப்படிப்பட்ட அதிகாரத்தையே தட்டிக்கேட்கும் இடத்தில் இருக்கும் சி.ஏ.ஜி.யின் கிளையில்தான் ஒரு ஊழல் பெருச்சாளி தற்போது சிக்கியுள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் 148 முதல் 151 வரை கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல் எனப்படும் சி.ஏ.ஜி.க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் தலைவராக நாட்டிற்கே ஒருவர்தான் இருப்பார். அரசின் திட்டங்களையும், வரவு செலவுகளையும் ஆடிட் செய்யும் அதிகாரம் …

Read More »

நமோ ஆர்மி பிரகேட வழ நமோ செக்ஸ் ஆர்மி…

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பிரமுகரும் ‘நரேந்திர மோடி இராணுவ படை ( நரேந்திரமோடி ஆர்மி பிரிகேட்)’ என்ற அமைப்பின் நிறுவனருமான டினு ஜெயின் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அமைப்பை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் ‘நரேந்திர மோடி ஆர்மி பிரிகேட்’ என்ற அமைப்பை ‘நமோ செக்ஸ் ஆர்மி’ என கேலியாக அழைக்கின்றனர். குவாலியர் …

Read More »

முன்மாதிரி பள்ளியாக உருவெடுக்கும் மழலையர் பள்ளி

சென்னையில் செயல்படும் சஹாஸ்ராஸ் மழலையர் பள்ளி ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவெடுத்து வருகிறது. பள்ளியில் சேரும் போதே மாணாக்கர்களை தொடர்ந்து படிக்க சொல்லி அழுத்தம் தரும் நிலையில் இந்த மழலையர் பள்ளியில் குழந்தைகள் விரும்பி படிக்கும் வகையில் செயல்திட்டங்கள் கொண்டு இயல்பாக வீட்டில் உள்ள நிலை போன்று செயல்படுத்தி வருகின்றனர். பள்ளியில் குழந்தைகளின் பங்களிபபுடன் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் அந்த பகுதியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற …

Read More »