Sunday , October 21 2018
Breaking News
Home / இதழ்கள்

இதழ்கள்

ஆடர்லி முறை கைவிடப்படுமா? நீதிபதி கிருபாகரன் தீர்ப்புக்கு காத்திருக்கும் காவலர்கள்!

‘இன்னமும் காவல்துறையில் ஆர்டர்லி முறை நீடிக்கிறதா? எந்தெந்த அதிகாரிகளுக்கு எத்தனை ஆர்டர்லிகள் உள்ளனர்? அனைத்து விவரங்களையும் டி.ஜி.பி. சமர்ப்பிக்க வேண்டும்’ என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சாட்டையை சுழற்றி உள்ளார். இது தமிழக காவல்துறை மத்தியில்பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும்அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் எத்தனை பேர் இன்னும் ஆர்டர்லி போல வேலை பார்க்கின்றனர் என விவரங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். …

Read More »

பணிநியமன ஊழல்! தனியார் வங்கிக்கு சேவகம்! ஏ.ஜி.அருண் கோயல் சிக்கியது எப்படி?

2ஜி ஏலத்தில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி.தான் முதலில் வெளிக்கொண்டு வந்தது. அப்படிப்பட்ட அதிகாரத்தையே தட்டிக்கேட்கும் இடத்தில் இருக்கும் சி.ஏ.ஜி.யின் கிளையில்தான் ஒரு ஊழல் பெருச்சாளி தற்போது சிக்கியுள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் 148 முதல் 151 வரை கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல் எனப்படும் சி.ஏ.ஜி.க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் தலைவராக நாட்டிற்கே ஒருவர்தான் இருப்பார். அரசின் திட்டங்களையும், வரவு செலவுகளையும் ஆடிட் செய்யும் அதிகாரம் …

Read More »

வெறும் போராட்டங்கள் போதாது… மாத்தி யோசிங்க… உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நேரமிது

Dசென்னை: பல தலைமுறைகளாக மக்கள் பிரச்னைகளை அரசியல்வாதிகள் முன்னெடுத்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிறகு எதற்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்? ஏனென்றால் போராட்டத்தில் பின்னணியில் அரசியல் வியூகங்கள் மட்டுமே பெரும்பாலும் இருக்கும். பொதுநலத்துடன் சேர்த்து அவர்களது சுயநலமும் இருக்கும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, எதிரித் தரப்பை அதிர வைக்க, தனது செல்வாக்கை வளர்க்க, …

Read More »