Saturday , January 19 2019
Breaking News
Home / கட்டூரைகள்

கட்டூரைகள்

ஆடர்லி முறை கைவிடப்படுமா? நீதிபதி கிருபாகரன் தீர்ப்புக்கு காத்திருக்கும் காவலர்கள்!

‘இன்னமும் காவல்துறையில் ஆர்டர்லி முறை நீடிக்கிறதா? எந்தெந்த அதிகாரிகளுக்கு எத்தனை ஆர்டர்லிகள் உள்ளனர்? அனைத்து விவரங்களையும் டி.ஜி.பி. சமர்ப்பிக்க வேண்டும்’ என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சாட்டையை சுழற்றி உள்ளார். இது தமிழக காவல்துறை மத்தியில்பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும்அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் எத்தனை பேர் இன்னும் ஆர்டர்லி போல வேலை பார்க்கின்றனர் என விவரங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். …

Read More »

பணிநியமன ஊழல்! தனியார் வங்கிக்கு சேவகம்! ஏ.ஜி.அருண் கோயல் சிக்கியது எப்படி?

2ஜி ஏலத்தில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி.தான் முதலில் வெளிக்கொண்டு வந்தது. அப்படிப்பட்ட அதிகாரத்தையே தட்டிக்கேட்கும் இடத்தில் இருக்கும் சி.ஏ.ஜி.யின் கிளையில்தான் ஒரு ஊழல் பெருச்சாளி தற்போது சிக்கியுள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் 148 முதல் 151 வரை கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல் எனப்படும் சி.ஏ.ஜி.க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் தலைவராக நாட்டிற்கே ஒருவர்தான் இருப்பார். அரசின் திட்டங்களையும், வரவு செலவுகளையும் ஆடிட் செய்யும் அதிகாரம் …

Read More »

நமோ ஆர்மி பிரகேட வழ நமோ செக்ஸ் ஆர்மி…

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பிரமுகரும் ‘நரேந்திர மோடி இராணுவ படை ( நரேந்திரமோடி ஆர்மி பிரிகேட்)’ என்ற அமைப்பின் நிறுவனருமான டினு ஜெயின் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அமைப்பை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் ‘நரேந்திர மோடி ஆர்மி பிரிகேட்’ என்ற அமைப்பை ‘நமோ செக்ஸ் ஆர்மி’ என கேலியாக அழைக்கின்றனர். குவாலியர் …

Read More »

முன்மாதிரி பள்ளியாக உருவெடுக்கும் மழலையர் பள்ளி

சென்னையில் செயல்படும் சஹாஸ்ராஸ் மழலையர் பள்ளி ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவெடுத்து வருகிறது. பள்ளியில் சேரும் போதே மாணாக்கர்களை தொடர்ந்து படிக்க சொல்லி அழுத்தம் தரும் நிலையில் இந்த மழலையர் பள்ளியில் குழந்தைகள் விரும்பி படிக்கும் வகையில் செயல்திட்டங்கள் கொண்டு இயல்பாக வீட்டில் உள்ள நிலை போன்று செயல்படுத்தி வருகின்றனர். பள்ளியில் குழந்தைகளின் பங்களிபபுடன் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் அந்த பகுதியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற …

Read More »

பள்ளியில் படிக்கும் போதே பல்கலைக்கழக சான்றிதழ்

தமிழகத்தில் முதல் முறையாக பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் பயிற்சி திட்டத்தினை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. பள்ளியில் படிக்கம் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு கணிப்பொறியில் பல்வேறு பாடத்திற்கான பயிற்சி வழங்குகிறது. தொடர்ந்து திறனாய்வுக்குப் பிறகு, பல்கலைக்கழகம் சான்றிதழையும் வழங்குகிறது. சமீபத்தில் இந்த பயிற்சியை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பெட்டவாய்த்தலையில் உள்ள …

Read More »

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறக்குவது எதனால்?…

விமானங்கள் தரையிறங்குவதும், டேப் ஆப் செய்வதும் விமானிகளின் சதூர்யம் என்று நமக்கு தெரியும். ஆனால் விமானங்களை தரையிறக்கும் போதும் டேக் ஆப் செய்யும் போதும் காற்றின் திசையை விமானிகள் கணக்கில் கொள்கின்றனர். விமானத்தை தரையிறக்கும் போது காற்றின் எதிர் திசை நோக்கியே விமானத்தை தரையிறக்குகின்றனர். ஏன் என்றால் காற்றின் திசையை விமானத்தை தரையிறக்கினால் விபத்து நடக்க வாய்ப்புகள் உள்ளது.  

Read More »