Saturday , February 16 2019
Breaking News
Home / Exclusive

Exclusive

யாருக்கு ‘விருந்துபடைக்க’ மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியை வலைவீசினார்? கவர்னருக்கா? கவர்னர் அலுவலக அதிகாரிகளுக்கா?

அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை கல்லூரி பேராசிரியை ஒருவரே ‘அனுசரித்துப்போக வேண்டும்’ எனக்கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வாட்ஸ்ஆப்-ல் ‘வைரலாக’ பரவியதைத் தொடர்ந்து அந்த பேராசிரியை மீது காவல்துறையில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார். இந்நிலையில்இ யாருக்கு ‘விருந்துபடைக்க’ அந்த மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி அழைத்தார்? கவர்னருக்கா அல்லது கவர்னர் மாளிகையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கா என்ற …

Read More »

போராடும் விவசாயிகளை முடக்கம் மர்ம நோய்

`இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்துக்காகவும் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாப்பதற்காகவும் களத்தில் இறங்கி போராடுபவர்களை கொல்ல, மெலானோமா என்ற கிருமியை அவர்களின் உடலில் புகுத்தும் சதியை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. நம்மாழ்வாரிளிருந்து ஒவ்வொருவராக நாம் பலி கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். இதற்கு நானும் பலியாகிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி நம்மை அதிர வைத்தார் பாரம்பரிய நெல் ரகங்களை காக்க, `நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பை நடத்தும் திருத்துறைப்பூண்டி …

Read More »

ஊடகப் போட்டி… முட்டிக் கொள்ளும் ஆடுகள்… ரத்தம் குடிக்கப் போவது யார்?

ஊடகப் போட்டி… முட்டிக் கொள்ளும் ஆடுகள்… ரத்தம் குடிக்கப் போவது யார்? கடந்த 7ந்தேதி திருச்சி முக்கொம்பில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினின் தலைமையில் அனைத்துக் கட்சியினர் தொடங்கிய காவிரி மீட்புப் பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது நடைப் பயணத்தை கவரேஜ் செய்வதற்காக சென்ற தந்தி டிவியின் செய்தியாளர் விஜயகோபால் தாக்கப்பட்டார். அதனை தடுக்கச் சென்ற திருச்சி பிரஸ் கிளப்பின் செயலாளராக இருக்கும் நியூஸ் 18 திருச்சி மாவட்ட …

Read More »

4 கோடி டு 21 கோடி…. டி.ஆர்.பாலுவுக்காக உயர்த்தப்பட்ட நில மதிப்பு..

அரசால் கையகப்படுத்தப்படவுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தின்; மதிப்பு சுமார் பத்துமாத காலத்தில் ரூ 4 கோடியிலிருந்து ரூ 21 கோடிக்கு உயருமா? இதற்கான பதில் மேற்படி நிலம் யாருக்குச் சொந்தம் -சாமானிய மனிதரா அல்லது அரசியல் பின்புலம் உள்ளவரா- என்பதைப் பொறுத்தது. மேற்படி நிலம் சர்வ வல்லமை படைத்த அரசியல்வாதிக்கு அல்லது அவரது ஆதரவாளருக்குச் சொந்தமானது என்றால் இது சாத்தியமே என நிரூபித்துள்ளனர் தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள். தஞ்சாவூர் …

Read More »

மரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு?

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் முறைகேடுகளும்  கடந்த சில ஆண்டுகளாகப் பரவலாகக் கூறப்பட்டு வந்தன.  ஆசிரியர் – ஆசிரியர் அல்லாதோர் பணி நியமனம், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி, புதிய பாட திட்டம் தொடங்க அனுமதி, போலியாகத் தொடங்கப்பட்ட  தொலைதூரக் கல்வி தேர்வு மையங்களுக்கு முறைகேடாக சென்டர் கோடு வழங்கியது, தேர்வுக்கான விடைத்தாள்கள் வாங்கியதில் மோசடி உள்ளிட்ட பல முறைகேடுகள் குறித்த புகார்கள் ஆதாரங்களுடன் …

Read More »