Tuesday , November 13 2018
Breaking News
Home / Tag Archives: Article

Tag Archives: Article

வெறும் போராட்டங்கள் போதாது… மாத்தி யோசிங்க… உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நேரமிது

Dசென்னை: பல தலைமுறைகளாக மக்கள் பிரச்னைகளை அரசியல்வாதிகள் முன்னெடுத்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிறகு எதற்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்? ஏனென்றால் போராட்டத்தில் பின்னணியில் அரசியல் வியூகங்கள் மட்டுமே பெரும்பாலும் இருக்கும். பொதுநலத்துடன் சேர்த்து அவர்களது சுயநலமும் இருக்கும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, எதிரித் தரப்பை அதிர வைக்க, தனது செல்வாக்கை வளர்க்க, …

Read More »

சென்னை மெரினாவில் மறியல்: கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுதலை

ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த போலீஸ் சென்னை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்ற போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டனர்.   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் …

Read More »

கொலைகார நகராக மாறுகிறதா சிங்கார சென்னை? அடுத்தடுத்து உலுக்கும் கொலைகள்

சென்னை: சென்னையில் அடுத்தடுத்து நெஞச்சை உலுக்கும் கொலைகள் நடந்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பணம், நகை, முன்விரோதம், கள்ளக்காதல் உள்ளிட்டவைகளுக்காக தற்போது கொலைகளும் கொலைவெறி தாக்குதல்களும் அதிகரித்து விட்டன. இதற்கு சென்னையில் அண்மைகாலங்களில் நடைபெற்ற கொலைகளே சாட்சியாகும். வாழை மரத்தை வெட்டுவதை போல் வெட்டி கூறுபோடுவதை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. அதுவும் பொதுமக்கள் கண் முன்னால் கூட கொலைகள் அரங்கேறுகின்றன. யார் கொலை சென்னையில் அண்மையில் …

Read More »

+1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் ஒன் பொதுத்தேர்வு தொடங்குகிறது. முதல் முறையாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வை 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதுகின்றனர். தேர்விற்காக 2 ஆயிரத்து 795 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

Read More »

விமானங்கள் காற்றின் திசையில் தரையிறக்குவது எதனால்?…

விமானங்கள் தரையிறங்குவதும், டேப் ஆப் செய்வதும் விமானிகளின் சதூர்யம் என்று நமக்கு தெரியும். ஆனால் விமானங்களை தரையிறக்கும் போதும் டேக் ஆப் செய்யும் போதும் காற்றின் திசையை விமானிகள் கணக்கில் கொள்கின்றனர். விமானத்தை தரையிறக்கும் போது காற்றின் எதிர் திசை நோக்கியே விமானத்தை தரையிறக்குகின்றனர். ஏன் என்றால் காற்றின் திசையை விமானத்தை தரையிறக்கினால் விபத்து நடக்க வாய்ப்புகள் உள்ளது.  

Read More »