Sunday , October 21 2018
Breaking News
Home / Tag Archives: Congress

Tag Archives: Congress

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு: சசிதரூருக்கு முன்ஜாமீன்

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், சசிதரூருக்கு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவின் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவர் உயிரிழந்த சம்பவம் பொரும் சர்ச்சையையே ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டு, விசாரணை முடித்துவைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக விசாரிக்க கோரி பாஜக …

Read More »

புதுச்சேரியில் அதிகரிக்கும் அதிகார மோதல்: உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கிரண்பேடி விமர்சனம்

டில்லி துணைநிலை ஆளுநர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொருந்தாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளது புதிய சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது. டில்லி அதிகார மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துணைநிலை ஆளுநர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரிக்கும் நீதிமன்ற உத்தரவு பொருந்தும் என தெரிவித்திருந்தார். https://t.co/RlRbG45kEsSC: पुडुचेर्री की तुलना …

Read More »