Sunday , October 21 2018
Breaking News
Home / Tag Archives: Delhi

Tag Archives: Delhi

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு: சசிதரூருக்கு முன்ஜாமீன்

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், சசிதரூருக்கு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவின் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவர் உயிரிழந்த சம்பவம் பொரும் சர்ச்சையையே ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டு, விசாரணை முடித்துவைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக விசாரிக்க கோரி பாஜக …

Read More »

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவன மனுவின் மீது 5ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில் வரும் 5ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. 1995 – 96ம் ஆண்டு காலக்கட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆலையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள …

Read More »

ஜூன் மாதத்தில் கூடுதலாக தமிழகத்திற்கு 3 டி.எம்.சி அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது: காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன்

ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக கர்நாடகத்திடமிருந்து 3 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மசூத் உசேன், “நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய ஆலோசணை கூட்டத்தில் ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பின் …

Read More »