Sunday , October 21 2018
Breaking News
Home / Tag Archives: Karnataka

Tag Archives: Karnataka

கர்நாடகத்தில் பட்ஜெட் தாக்கல்: 2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி என அறிவிப்பு

கர்நாடகத்தில் ரூ. 2 லட்சம் வரை விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் பட்ஜெட்டை தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் எச்.டி குமாரசாமி, “விவசாயிகள் பெற்றுள்ள கடனில் ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். இதனால், அரசுக்கு ரூ. 34 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசு …

Read More »

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வருமானவரிச் சோதனை: 70 இடங்களில் திடீர் ஆய்வு

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 70 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சத்துணவு பொருட்களை விநியோகம் செய்யும் க்ருஷ்டி ஃபிரைடு கிராம் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். க்ருஷ்டி ஃப்ரைடு கிராம் நிறுவனம், அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை மற்றும் சத்துமாவு பொருட்களை விநோயகம் செய்து வருகிறது. அதேபோல நாமக்கல் மற்றும் கர்நாடக …

Read More »

ஜூன் மாதத்தில் கூடுதலாக தமிழகத்திற்கு 3 டி.எம்.சி அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது: காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன்

ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக கர்நாடகத்திடமிருந்து 3 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மசூத் உசேன், “நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய ஆலோசணை கூட்டத்தில் ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பின் …

Read More »