Friday , December 14 2018
Breaking News
Home / Tag Archives: madurai

Tag Archives: madurai

மதுரையில் சிலிண்டர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

மதுரை திருப்பரங்குன்றத்தில் வீட்டு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீட்டில், அக்ஷயா என்கிற தனது 6 வயது குழந்தையுடன், காஞ்சனா – ராமமூர்த்தி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். அதிகாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் காஞ்சனா மற்றும் அவரது மகள் அக்ஷயா ஆகியோர் …

Read More »

நீட் தேர்வு விவகாரம்: மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை 4 கேள்விகளை எழுப்பியுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இத்தேர்வினால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி, எதிர்கட்சிகள் போராடினாலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க …

Read More »