Friday , December 14 2018
Breaking News
Home / Tag Archives: Pondicherry

Tag Archives: Pondicherry

புதுச்சேரியில் அதிகரிக்கும் அதிகார மோதல்: உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கிரண்பேடி விமர்சனம்

டில்லி துணைநிலை ஆளுநர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொருந்தாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளது புதிய சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது. டில்லி அதிகார மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துணைநிலை ஆளுநர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரிக்கும் நீதிமன்ற உத்தரவு பொருந்தும் என தெரிவித்திருந்தார். https://t.co/RlRbG45kEsSC: पुडुचेर्री की तुलना …

Read More »

ஜூன் மாதத்தில் கூடுதலாக தமிழகத்திற்கு 3 டி.எம்.சி அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது: காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன்

ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக கர்நாடகத்திடமிருந்து 3 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மசூத் உசேன், “நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய ஆலோசணை கூட்டத்தில் ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பின் …

Read More »