டில்லி துணைநிலை ஆளுநர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொருந்தாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளது புதிய சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது. டில்லி அதிகார மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துணைநிலை ஆளுநர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரிக்கும் நீதிமன்ற உத்தரவு பொருந்தும் என தெரிவித்திருந்தார். https://t.co/RlRbG45kEsSC: पुडुचेर्री की तुलना …
Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் தம்பிதுரை: ஆளுநரை குறைகூறவில்லை என சமாளிப்பு
ஆளுநர்களின் வரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அதிமுக சார்பில் வரவேற்கிறோம். தீர்ப்பை வரவேற்கிறோம் என்பதற்காக தமிழக ஆளுநர் நடத்தி வரும் ஆய்வை நாங்கள் குறைகூறவில்லை. தமிழக ஆளுநர் தனது அதிகாரத்திற்குட்பட்டே ஆய்வுகளை மேற்கொண்டு …
Read More »