Saturday , February 16 2019
Breaking News
Home / Tag Archives: tamilnadu

Tag Archives: tamilnadu

வேதாரண்யத்தில் கோர தாண்டம் ஆடிய கஜா: முழுமையாக கரையை கடந்தது

வங்கக்கடலில் உருவான அதித்தீவிர கஜா புயல், நாகை – வேதாரண்யம் இடையே கோர தாண்டவத்துடன் கரையை கடந்தது. வங்கக்கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருமாறியது. இப்புயலுக்கு இலங்கை நாடு தேர்வு செய்த கஜா என்கிற பெயர் சூட்டப்பட்டது. பெயருக்கு ஏற்றபடி கடந்த இரு தினங்களாக மிக தாமதமாக வந்த புயல், நள்ளிரவில் நாகை – வேதாரண்யம்  இடையே கரையை கடந்தது. அப்போது …

Read More »

காசிமேடு பகுதியில் குளம் போல தேங்கி நிற்கும் கழிவு நீர்: புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் வேதனை

காசிமேடு பகுதியில் குளம் போல தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற கோரி, அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். சென்னை இராயபுரம் காசிமேடு 50வது வார்டு மண்டலம் 5ல் மூன்றாவது தெருவாகிய ஏ.ஜே காலணி பகுதியில் அமைந்துள்ள N.2 காவல்நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் குளம் போல தேங்கி இருப்பதால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடுநிலவுகிறது. மேலும் …

Read More »

நெல்லை மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகளை மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொடர்புதுறையின் உதவி செய்தி தொடர்பாளராக இருந்த சீனிவாசன், பதவி உயர்வு பெற்று துாத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், துாத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை செய்தி தொடர்பாளராக இருந்த நவாஸ்கான், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொடர்புத்துறை செய்தி தொடர்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் …

Read More »

குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை வாரியத் தேர்வு எழுத தடுப்போருக்கு தண்டனை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தனியார் பள்ளிகளில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை   வாரியத் தேர்வு எழுத தடுப்பவர் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் தொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்த பின்னர் பேசிய பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், “தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கும் ஒரு புதிய சட்டம் இயற்றுவதற்கும் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. அக்குழு செயலாற்றலிலுள்ள அனைத்துச் சட்டங்களை …

Read More »

வன்னியர் குல சத்திரிய சமூதாய பொதுச்சொத்துக்களை பாதுகாக்க நிர்வாக குழு: அமைச்சர் வளர்மதி அறிவிப்பு

வன்னியர் குல சத்திரிய சமுயாத்தின் பொதுச்சொத்துக்களை பாதுகாக்க தனி நிர்வாக குழு அமைக்கப்பட உள்ளதாக பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் நிர்வாக குழு அமைப்பது தொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்த பின்னர் பேசிய அமைச்சர் வளர்மதி, “வன்னியர் குல சத்திரிய சமூதாயத்தை சேர்ந்த தாராள குணம் கொண்ட கொடையாளிகள், பல்வேறு அறச்செயல் நோக்கங்களுக்காக தங்களது சொத்துக்களை அரசுக்கு காணிக்கையாக வழங்கினர். அத்தகைய நிலைக்கொடைகளின் சொத்துக்களை பாதுகாப்பதற்கும், உயில் …

Read More »

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளில் முறைகேடுகள் நடைபெறுவதில்லை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறுவதில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என் நேரு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீடுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதிக ஊதியம் வாங்கும் அதிகாரிகளுக்கு சிறிய அளவிலான வீடுகளும், குறைந்த ஊதியம் வாங்கும் அதிகாரிகளுக்கு பெரிய அளவில் வீடுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். …

Read More »

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்: வழியணுப்ப தொண்டர்கள் வரவேண்டாம் என தகவல்

சிகிச்சைக்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரும் 7ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தேமுதிக, பொதுச்செயலார் விஜயகாந்த், வரும் 7ம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். விஜயகாந்தை வழியனுப்புவதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் விமான நிலையத்திற்கு வருகை தரவேண்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வருமானவரிச் சோதனை: 70 இடங்களில் திடீர் ஆய்வு

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 70 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சத்துணவு பொருட்களை விநியோகம் செய்யும் க்ருஷ்டி ஃபிரைடு கிராம் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். க்ருஷ்டி ஃப்ரைடு கிராம் நிறுவனம், அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை மற்றும் சத்துமாவு பொருட்களை விநோயகம் செய்து வருகிறது. அதேபோல நாமக்கல் மற்றும் கர்நாடக …

Read More »

ரஜினி, கமலால் வறட்சியை தான் ஏற்படுத்த முடியும்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

தமிழக அரசியலில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமலால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலாது என்றும், வறட்சியை மட்டுமே ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக அரசியலில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமலால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலாது. இருவராலும் வறட்சியை மட்டுமே ஏற்படுத்த முடியும். எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின், நேற்று ஒரு பேச்சு – இன்று ஒரு பேச்சு என்று …

Read More »

எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரம்: தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேர் 4 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிக்க முற்பட்டதாக கூறி, தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர். இதில் மூவர் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள 12 மீனவர்களை கைது செய்து, தலைமன்னார் …

Read More »