Saturday , February 16 2019
Breaking News
Home / Uncategorized / திமுக தலைவரானார் ஸ்டாலின்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து

திமுக தலைவரானார் ஸ்டாலின்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள கீச்சு பதிவில், “திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். அவருடைய அரசியல் வாழ்வில் புதிய அத்தியாத்தை அவர் தொடங்க உள்ளார். அந்த அத்தியாயம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

About MoonEmp

Check Also

Levitra Soft 20 mg Acheter * Internationale Pharmacie

Levitra Soft 20 mg Acheter Générique Levitra Soft Ou Acheter Levitra Soft Vardenafil Peu Couteux. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *