Tuesday , November 13 2018
Breaking News
Home / Uncategorized / நீலகிரியில் கனமழை: கூடலூர், பந்தலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரியில் கனமழை: கூடலூர், பந்தலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

About MoonEmp

Check Also

வலுப்படுத்தப்படும் அரசு விபத்து – காய சிகிச்சை மையம்: ஆஸ்திரேலியாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

அரசு மருத்துவமனைகளில் விபத்து காய சிகிச்சை மையங்களை வலுப்படுத்து குறித்த ஆஸ்திராலிய நாட்டுடான, தமிழக அரசின் ஒப்பந்தம் கையொப்பமானது. அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *