Saturday , January 19 2019
Breaking News
Home / Uncategorized / வலுப்படுத்தப்படும் அரசு விபத்து – காய சிகிச்சை மையம்: ஆஸ்திரேலியாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

வலுப்படுத்தப்படும் அரசு விபத்து – காய சிகிச்சை மையம்: ஆஸ்திரேலியாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

அரசு மருத்துவமனைகளில் விபத்து காய சிகிச்சை மையங்களை வலுப்படுத்து குறித்த ஆஸ்திராலிய நாட்டுடான, தமிழக அரசின் ஒப்பந்தம் கையொப்பமானது.

அரசு மருத்துவமனைகளில் விபத்து காய சிகிச்சை மையங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து அறிந்து கொள்வதற்காக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில், விபத்து சிகிச்சைகளுக்கான மையங்களை ஏற்படுத்துதல், மாநில அளவிலான விபத்து பதிவேடுகளை பராமரித்தல், விபத்து சிகிச்சைகளின் தரம் உயர்த்துதல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை தொடர்பாக, விக்டோரியா மாகாண அரசுடன், தமிழக அரசு கடந்த 20ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில், விக்டோரியா மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஜில் ஹென்னசி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

About MoonEmp

Check Also

Obtenir Glucotrol – Livraison gratuite dans le monde

Obtenir Glucotrol Générique Glucotrol Comment Se Procurer Du Glipizide En Pharmacie. Glucotrol est utilisé pour …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *